என் உயிரின் உயிரான அவர்களே,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணையவழி உறுப்பினர் அட்டை பெற்றமைக்கு நன்றி. உங்கள் தனிப்பட்ட உறுப்பினர் அடையாள எண்
புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை மார்க்ஸ் போன்ற தலைவர்களின் இலட்சியமான ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமுதாயம் அமைத்திட ஒன்றிணைந்து செயலாற்றுவோம்.
அமைப்பாய்த் திரள்வோம்! அதிகாரம் வெல்வோம்!
பெயர்
பிறந்த தேதி
இரத்த வகை
மாவட்டம்
சட்டமன்றத் தொகுதி
உறுப்பினர் எண்
கடைசி மனிதனுக்கும் சனநாயகம் - எளிய மக்களுக்கும் அதிகாரம் என்னும் இலட்சியத்தோடு புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை மார்க்ஸ் போன்ற தலைவர்களின் கருத்தியலை அனைத்து தளங்களிலும் வேரூன்ற செய்வதற்கு தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கும் இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
விசிகவின் அடுத்தகட்டப் பாய்ச்சலாகத் தற்போது ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்த இலட்சியப் பாதையில் என்னுடன் இணைந்து பயணிக்க இணையதளத்தில் பதிவுசெய்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராக உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்!
சமத்துவ சமுதாயம் அமைத்திட, வகுப்புவாத சக்திகளிடம் இருந்து சனநாயகத்தைப் பாதுகாத்திட நாம் அனைவரும் அணியமாவோம்! அடக்குமுறைக்கும் ஆதிக்கத்துக்கும் எதிராக ஒன்றிணைந்து செயலாற்றுவோம்!
அமைப்பாய்த் திரள்வோம்! அதிகாரம் வெல்வோம்!